தீவிரவாதியின் மனமாற்றம் … (சிறுகதை)

அந்த மலையடிவாரமே பரபரப்பாக இருந்தது .ராணுவவீரர்களின் கண்களில் தீப்பொறி பறந்தது.. .என்ன ஆச்சு…? ஏதாவது தகவல் கிடைத்ததா…?ராணுவ தளபதி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தகவல் சொல்கிறோம் என்று பதட்டத்துடன் நின்றனர் அதிகாரிகள்.குயிக்… குயிக்… எல்லா இடத்திலேயும் தேடுங்க… நேரமாகிக்கொண்டிருக்கிறது. ..ஸ்கூலில் விசாரிச்சிங்களா. என்ன சொன்னாங்க. .. என்று கேட்ட ராணுவ தளபதி. பதிலுக்காக …அதிகாரிகள் முகத்தை பார்க்க.ஸ்கூல் முடிஞ்சு ராணுவ ஜீப்பில் சரியா நான்கு மணிக்கு புறப்பட்டு இருக்காங்க…இன்னும்வரல…வேறு தகவல் கிடைக்கல…என்று விழுங்கினார்கள்.வாட்…வாட்…எப்படி…எங்கே..என்று கடுகடுத்த … Continue reading தீவிரவாதியின் மனமாற்றம் … (சிறுகதை)